கல்விப்பொதுத்தராதர உயர் வகுப்பில் கல்வி கற்கும் ஏழை மாணவர்க ளுக்கான நிதி உதவி

வறுமை காரணமாக மேலதிக டியூஷன் வகுப்புக்களில் பங்கு பற்ற முடியாத மாணவர்கட்க ளுக்கு நிதி உதவியினை வழங்க World Forum For Sri Lankan Muslims (WFSLM) உத்ததேசித்துள்ளது. இந்த நிதி உதவி Combined Maths, Physics, Chemistry, Biology ஆகிய பாடங்களில் தமிழ் மொழி மூலம் மேலதிக ஒன்லைன் டியூஷன் வகுப்புக்களில் பங்கு பற்றுவதற்கானதாகும்.

மேலதிக விபரங்க ளுக்கும், விண்ணப்பப்பத்திரத்திற்கும்
பின்வரும் மின்னஞ்சல் (email) மூலம் தொடர்பு கொள்ளவும்:

செயலாளர் நாயகம்,
World Forum For Sri Lankan Muslims
[email protected]

Disclaimer :

Views expressed by writers in this section are their own and do not necessarily reflect World Forum for Sri Lankan Muslims (wfslm.org) point-of-view.

About wfsm

Check Also

Youth and Education Committee

The moto of the Youth and Education Committee shall be “Dream big and strive for …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *